The real me
Just a showcase of what I think and feel
Tamil haikoo
படித்ததில் பிடித்தது :
மனிதர் ஆசைப்பட கூடாது
என
புத்தர் ஆசைப்பட்டார்
"குழந்தைகளை பணிக்கு அனுப்பாதே , பள்ளிக்கு அனுப்பு"
என்ற வாசகத்தின் மீது
படிந்திருந்த அழுக்கை துடைத்தான்
லாரியில் கிளீனராக வேலை செய்யும்
பத்து வயது சிறுவன்.
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment